hero

Getting started


Ideaapps
template based இனை பயன்படுத்தி 5 நிமிடத்தில் App இனை வடிவமைத்துக்கொள்ள முடியும். coding எதுவும் இன்றி SMS applications இனை வடிவமைத்து சௌகரியமாக பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடியும். இந்த App மூலம் நாளாந்தம் உங்களுடைய வியாபாரம் பற்றிய விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடிவதுடன் மற்றும் ஏதேனும் விசேட தருணங்களின் போது வாக்கொடுப்புக்களை மேற்கொள்ளவும் முடியும். இதற்காக உங்களுக்கு செயற்படும் நிலையில் உள்ள Dialog SIM ஒன்றும் ideamart கணக்கு ஒன்று மட்டுமே அவசியமாகும். .

* Ideamart கணக்கு ஒன்றினை அமைத்துக்கொள்ளுங்கள்
   + Mobile Connect பட்டனை அழுத்தி டுழப ஆகுங்கள்
   + + கையடக்க தொலைபேசி இலக்கத்தினை பதிவு செய்தவுடன் உங்கள் தொலைபேசிக்கு தகவல் ஒன்று அனுப்பப்படும். அதனை ழுமு செய்யுங்கள்
   + உங்களுடைய வங்கி விபரங்களைää நிறுவன விபரங்களை (காணப்படின்) உங்கள் profile இல் Save செய்யுங்கள்
* ideaapps icon இனை Click செய்து application இனை வடிவமையுங்கள்
* நீங்கள் வடிவமைக்க விரும்பும் application வகையினை தெரிவு செய்யுங்கள்
*விண்ணப்பப்படிவத்தினை சரியாக பூர்த்தி செய்து ஒப்பதலுக்காக சமர்ப்பியுங்கள்
*ஓப்புதல் வழங்கப்பட்டதன் பின்னர் சந்தைப்படுத்துங்கள்
*தரமான சேவையினை வழங்கி பணம் சம்பாதித்திடுங்கள்


Ideadroid
நீங்கள் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரியா? உங்களுடைய வியாபாரத்தினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றீர்களா? Ideadroid உங்களுக்கு மிகச்சிறந்த தீர்வுகளை வழங்கும். இது wizard based இனை அடிப்படையாக கொண்ட Android application இனை வடிவமைப்பதற்கான ஒரு platform ஆகும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து android app உடன் SMS மற்றும் USSD App இரண்டினையும் உங்கள் நிறுவனத்திற்காக வடிவமைத்துக்கொள்ள முடியும். coding அறிவானது இதற்கு அவசியமில்லை. சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத்தின் முதலாலியாக சௌகரியமாக Smartphone applications ஒன்றினை வடிவமைத்து மொபைல் App இன் மூலம் விற்பனையினை track செய்து நாளாந்தம் அதிகமாகும் Smartphone பாவனையாளர்களை இலக்காக கொள்ள முடியும். backend இல் இருந்து இலகுவாக நிர்வகித்துக்கொள்ள கூடியதுடன் ,

*வாடிக்கையாளர்கள் application ஊடாக முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்
* *வாடிக்கையாளர்கள் social media ஊடாக பொருட்களை பகிர்ந்துக்கொள்ள (share) முடிய
*சலுகைகள் பற்றிய விபரங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடியும்


Ideapro
இந்த சேவையானது Smartphones க்கு மட்டுமானதல்ல. உங்களுடைய application க்கு Idea APIs சேவையின் மூலம் எமது வலையமைப்பு சேவைகளை சௌகரியமான அணுகி வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையினை வழங்குவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.

* Ideamart கணக்கு ஒன்றினை அமைத்துக்கொள்ளுங்கள்
   + Mobile Connect பட்டனை அழுத்தி டுழப ஆகுங்கள்
   + +கையடக்க தொலைபேசி இலக்கத்தினை பதிவு செய்தவுடன் உங்கள் தொலைபேசிக்கு தகவல் ஒன்று அனுப்பப்படும். அதனை OK செய்யுங்கள்
   +உங்களுடைய வங்கி விபரங்களை நிறுவன விபரங்களை (இருப்பின்) உங்கள் profile இல் Save செய்யுங்கள்
*உங்களுடைய application இனை Provision செய்யுங்கள்
* starting simulator இனை டவுன்லோட் செய்து உங்களுடைய முதலாவது ideapro application இனை Run செய்யுங்கள்
* உங்களுடைய App இனை வடிவமைத்து Host செய்யுங்கள்
இனை டவுன்லோட் செய்யுங்கள்

allapps.lk மூலம் உங்களுடைய app இனை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

உங்களுடைய app இனை All app இல் வெளியிட்டு பார்வையாளர்களிடம் கொண்டு செல்லுங்கள். allapps(allapps.lk)  என்பது எங்களுடைய app store ஆகும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்த கூடிய applications இதில் காணப்படுகின்றது. தனிப்பயனாக்கப்பட்ட உள்நாட்டு applications தேடும் எந்தவொரு நபருக்குமான allapps மூலம் அவசியமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இது தான் ideamart App இன் பிரதான விற்பனை ஊடகமாகும். நாங்கள் ideamart இல் நாளாந்தம் allapps.lk இனை சந்தைப்படுத்துகின்றோம். App இனை சந்தை படுத்துவதா இல்லையா என்ற முடிவினை App வடிவமைப்பாளர் மேற்கொள்ள முடியும். allapps store இல் Idea Apps, Idea Pro based Apps, Android based Apps மற்றும் JAVA based apps போன்றவை காணப்படுகின்றது. allapp இல் எந்தவொரு மொபைல் application இனையும் இணைக்க முடியும். மற்றும் வாடிக்கையாளர்கள் அவசியமான தகவல்களுடன் அந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். Allapp இல் உங்களுடைய application இனை முற்றிலும் இலவசமாக இணைத்துக்கொள்ள முடியும்.
உங்களுடைய ideaapp இனை allapps இல் எவ்வாறு வெளியிட முடியும்

உங்களுடைய ideapro இனை allapps இல் எவ்வாறு வெளியிட முடியும்



Ideabiz
ideabiz இல் application ஒன்றினை வடிவமைக்கு முறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

* ideabiz கணக்கில் Log ஆகுங்கள்(Sign up)
* ideabiz app / சேவைக்கு விண்ணப்பியுங்கள்
* கோரிக்கை விடுங்கள்
* App க்கு அவசியமானAPIsஇனை முடிவெடுத்து ideabiz குழுவினருடன் commercials பற்றி கலந்துறையாடுங்கள்
* Commercial ஒப்பந்தத்தில் கையொப்பமிடுங்கள்
* APIs இனை பதிவு செய்து மற்றும் Support குழுவினரிடம் ஒப்புதலுக்கு அனுப்புங்கள் * அங்கீகார டோக்கன்களை உருவாக்குங்கள்
* ஒருங்கிணைத்து பரிசோதியுங்கள்
* உதவி அவசியமா?
* தொடர்புகளுக்கு ideabiz Support தொலைபேசி
94767222161 | மின்னஞ்சல் : support@ideabiz.lk
* app ஆனது live ஆக செல்ல Support குழுவிற்கு கோரிக்கையினை அனுப்புங்கள்
* ஒப்புதல் வழங்கப்பட்டதன் பின் Live செல்லுங்கள்